Author:
• Tuesday, June 26th, 2012

•    பின்னணி – வரலாறு:
எங்கும் எழில் சூழ்ந்த பொங்கும் புகழ் வாய்ந்த தங்க தமிழகத்தின் தலையால் சீறும் சிறப்பு மிக்க சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தின் புதியமரம் எரணம்பட்டி ஊராட்சி. இந்த ஊரின் பெயர் வர காரணம் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு எரணன் என்ற செட்டியர், வேளாளர் மரபுச் செட்டியார் முதல் குடிமகனாக தோன்றி வாழ்ந்த வரலாறு படைத்ததால் அன்னார் பெயரில் எங்கள் எரணம்பட்டி என்று வரலாற்றுப் பெயர் பெற்றது.
ஏரணன் செட்டியார் சகோதரர் பங்காருசாமி செட்டியார் என்ற பெயரில் பங்காருசாமிபுரம் உருவானது.