இராயப்பன்பட்டி

மேம்பாட்டிற்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பம்
•    என்ன தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்படுகின்றன
•    உள்ளுர் மக்கள் பல்வேறு வகையான தகவல் தொடர்பு தொழில்நுட்ப கருவிகளைப் பற்றி தெரிந்தும் மற்றும் அவற்றை எப்படி பயன்படுத்துவது என்று அறிந்துள்ளனராஆம்.

•    என்ன வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது
1.    இரண்டு பெண் குழந்தை திட்டம்
2.    திருமண உதவி திட்டம்
3.    கர்ப்பிணிகளுக்கு நல உதவி
4.    மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்திட்டம்
•    அரசு, தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியன எவ்வாறு பங்காற்றுகிறது
•    பஞ்சாயத்து எவ்வாறு பங்காற்றுகிறது

•    என்ன தகவல் தொடர்பு தொழில்நுட்ப திறன்கள் உள்ளுர் மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இன்னும் என்ன தேவைப்படுகிறது.